“17 வருடங்களில் முதல் முறையாக”… சீமானின் சூட்டிங் ஸ்டில்ஸ்”… பிரபாகரன் சந்திப்பு அனைத்தும் பொய்… ஈழ போட்டோகிராபர் அமிரதாஸ் கடும் தாக்கு..!!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரபாகரனுடன் இருப்பது போன்ற போட்டோவை எடிட் செய்து கொடுத்ததே நான் தான் என்று இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் கூறியிருந்த நிலையில் தற்போது இலங்கையைச் சேர்ந்த தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் புகைப்படக் கலைஞர் அமிர்தாஸ்…
Read more