“விசிகவை வீழ்த்த நினைத்த சதி”… நல்லவேளை கட்சியை விட்டு தானாகவே விலகியது… இயக்குனர் அமீர் பரபரப்பு கருத்து…!!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா தற்போது அந்த கட்சியில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக இயக்குனர் அமீர் ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் தாமாகவே கட்சியிலிருந்து நீக்குவார்கள் அதிலிருந்து அரசியல் செய்யலாம்…
Read more