ஒரு நாள் கூட நாங்க நெய் சப்ளை பண்ணதே கிடையாது… பிரபல அமுல் நிறுவனம் பரபரப்பு விளக்கம்… ஏன் தெரியுமா..?
அமுல் நிறுவனம் திருப்பதி கோவிலுக்கு நெய் சப்ளை செய்யவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. திருப்பதி கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு இருப்பது குறித்து எழுந்த சர்ச்சை மத்தியில், அமுல் நிறுவனம், “எங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் நெய் பால் கொழுப்பிலிருந்து…
Read more