“ரொம்ப கருப்பா இருக்காரு”…. கோபத்தில் டாக்ஸி டிரைவர் மீது பெப்பர் ஸ்பிரே அடித்த இளம் பெண்… அதிர்ச்சி வீடியோ…!!!
அமெரிக்க நாட்டில் கருப்பினத்தவர்கள் மீதான தாக்குதல் தொடர்பான செய்திகள் பலமுறை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது மீண்டும் அதேபோன்ற ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது சம்பவ நாளில் நியூயார்க்கில் இரவு 11:30 மணி அளவில் ஊபர் டாக்சியை…
Read more