இலவசத்தால் வீங்கிய உதடு: அமெரிக்கா மாடல் அழகி அவதி…. அதிர்ச்சி சம்பவம்…!!!
அமெரிக்காவை சேர்ந்த பிரபல மாடல் அழகி ஜெசிகா புர்கோ தன்னுடைய உடல் அழகுக்காக பலவகை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி தன்னுடைய உதட்டை மேலும் அழகாகும் முயற்சியில் அவர் ஈடுபட்ட நிலையில் லிப் பில்லர் எனப்படும் சிகிச்சையை பலமுறை எடுத்துள்ளார். இந்நிலையில்…
Read more