Breaking: டொனால்ட் டிரம்ப் -177, கமலா ஹாரிஸ்-99… அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி யாருக்கு..? முன்னிலை நிலவரம்..!!
உலகமே அமெரிக்கா அதிபர் தேர்தலை உற்று நோக்கி வரும் நிலையில் இன்று வாக்கு முடிவுகள் வெளியாகி வருகிறது. தொடர்ந்து டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற மொத்தம் 277 எலக்ட்ரோல் வாக்குகளை பெற வேண்டும். தற்போது வரை…
Read more