ஐபோனால் வந்த வினை… திடீரென வெடித்த சண்டை… கோபத்தில் 8 வயது தங்கையை கொன்ற 12 வயது சிறுமி…!!!
அமெரிக்காவில் வசித்து வரும் ஒரு தம்பதிக்கு 8 மற்றும் 12 வயதில் இரு மகள்கள் இருக்கிறார்கள். இவர்களை தாயார் அழைத்துக் கொண்டு விடுமுறைக்காக பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஐபோனுக்காக சகோதரிகள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த…
Read more