Breaking: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனையில் அனுமதி…. அதிர்ச்சியில் திமுக தொண்டர்கள்…!
தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதாவது அவருக்கு திடீரென உணவு ஒவ்வாமை பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு வயிறு வலி ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை அமைந்த கரையில் அமைந்துள்ள பில்ரோத் மருத்துவமனையில்…
Read more