ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட அரசு பள்ளிக்கு நவம்பர் 24 வரை விடுமுறை…. நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பின் அமைச்சர் அறிவிப்பு…!!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மல்லிப்பட்டினம் சின்னமலை பகுதியில் முத்து என்பவர் வசித்து வரும் நிலையில் அவருக்கு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த ரமணி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை…
Read more