GOOD NEWS: தமிழகம் முழுவதும் 7900 அங்கன்வாடி பணியிடங்கள் நியமனம்… மிஸ் பண்ணிடாதீங்க..!!
சட்டப்பேரவையில் இன்று துறைவாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. அப்போது கே. மணி, ”பணிச்சுமை அதிகமாக இருப்பதால் எப்போது பணியாளர்களை நியமிப்பிர்கள்?” என்கிற கேள்வியை எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன் அங்கன்வாடிகளில் 7 ஆயிரத்து 900 புதிய பணியாளர்கள்…
Read more