ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்… தீபாவளி பண்டிகையில் பருப்பு, பாமாயில்… அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்…!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் ரேஷன் கடைகளில் கடந்த 6 மாதங்களாக…
Read more