“தைரியம் இருந்தால் முதலில் ஒரு செங்கலை தொட சொல்லுங்கள்”… அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு சவால்..!!!
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என் வீட்டை முற்றுகையிடுவேன் என்று கூறும் அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் அண்ணா சாலைக்கு வர சொல்லுங்கள் என்று கூறியிருந்தார். அதற்கு அண்ணாமலையும் அண்ணாசாலைக்கு நான் வருகிறேன் தேதியையும் நேரத்தையும் மட்டும் குறித்து சொல்லுங்கள். தனியாகவே வருகிறேன்…
Read more