“நம்ம எல்லார் வீட்டிலேயும் ஒருத்தன் இருப்பான்”… விஜய் ரசிகனா இருந்தா சோறு கூட போடாதீங்க… அமைச்சர் த.மோ அன்பரசன் சர்ச்சை பேச்சு…!!
திமுக கட்சியின் அமைச்சர் த.மோ. அன்பரசன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது நடிகர் விஜய் பற்றி பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது. இது பற்றி அவர் கூறியதாவது, நம்முடைய எல்லோர் வீட்டிலும் கண்டிப்பாக விஜய் ரசிகன் என்று ஒருத்தன் இருப்பான். அப்படி…
Read more