I.N.D.I.A கூட்டணி இல்லை… இத்தாலி கூட்டணி… புது பெயர் வெச்ச ராஜேந்திர பாலாஜி..!!
அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அண்ணா திமுக என்பது மனிதன் ஆரம்பிச்ச கட்சி அல்ல, அது புனிதன் ஆரம்பிச்ச கட்சி. எம்.ஜி.ஆர். என்கின்ற புனிதன் ஆரம்பிச்ச கட்சி. இதற்கு அழிவே கிடையாது. எத்தனை மினி கிளினிக். …
Read more