விஜயின் கவனம் நிகழ்ச்சியில் இல்லை… அவர் மனது முழுக்க என்னை நோக்கியே இருந்தது… திருமாவளவன் ஒரே போடு..!!
சென்னை விமான நிலையத்தில் விசக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் மனது முழுக்க முழுக்க இங்கே தான் இருக்கும் என்று தவெக தலைவர் விஜய் கூறியது குறித்த கேள்வி கேட்கப்பட்டது.…
Read more