அம்பேத்கர் பிறந்தநாள் விழாவின்போது… டிஜே சத்தம் குறித்து இரு குழுவுக்களுக்கிடையே தகராறு…. துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி..!!
மத்தியப் பிரதேச மாநிலத்தின் மோரேனா மாவட்டத்தில், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்த நாள் விழாவின் போது நடைபெற்ற ஊர்வலத்தில் டிஜே சத்தம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மேலும் ஒருவர் காயமடைந்தார். இந்த சம்பவம் திங்கட்கிழமை இரவு…
Read more