அடேங்கப்பா…! லிஸ்ட் ரொம்ப பெருசா இருக்குதே.. டாக்டர் அம்பேத்கர் இவ்வளவு படிச்சிருக்காரா…? மிரள வைக்கும் Certificate..!!!
நாடாளுமன்றத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா சமீபத்தில் அம்பேத்கர் பற்றி பேசியது சர்ச்சையாக மாறியது. அதாவது தற்போது அம்பேத்கர் பற்றி பேசுவது பேஷன் ஆகிவிட்டது எனவும், அம்பேத்கர் பெயருக்கு பதிலாக கடவுள் பெயரை சொன்னால் கூட அடுத்த ஏழு ஜென்மங்களுக்கு சொர்க்கத்திற்கு போகலாம்…
Read more