“7 வருடங்களுக்குப் பிறகு”… நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு…. ரசிகர்கள் உற்சாகம்…!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடித்த டாக்டர் மற்றும் டான் ஆகிய திரைப்படங்கள் 100 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான ப்ரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.…
Read more