தமிழகம் முழுவதும் நாளை…. பொது சுகாதாரத் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
தமிழகத்தில் அயோடின் குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கைகளை அக்டோபர் 21 சனிக்கிழமை மாநிலம் முழுவதும் முன்னெடுக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. வளர்ச்சிதை மாற்றங்களும் தைராய்டு முறையாக சுரப்பதற்கும் மூளை மற்றும் நரம்பு மண்டல வளர்ச்சிக்கும்…
Read more