ஆஹா..!! அயோத்தி ராமர் கோவிலில் திடீரென நடந்த அதிசயம்… பக்தி பரவசத்தில் ஜெய் ஸ்ரீ ராம் கோஷமிட்ட பக்தர்கள்… ஆச்சரிய சம்பவம்..
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் புகழ்பெற்ற ராமர் கோவில் அமைந்துள்ளது. இங்கு பால ராமர் கருவூலத்தில் இருக்கிறார். இந்நிலையில் ராமர் சிலையின் நெற்றியில் உள்ள திலகத்தின் மீது திடீரென சூரிய ஒளி பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தியதோடு…
Read more