BREAKING: சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்…. முதல்வர் ஸ்டாலின் கேள்வி….!!
கச்சத்தீவு மீட்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதிமுக, பாஜக உள்ள அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளது. கட்ச தீவை மீட்க வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு 54 கடிதங்கள் எழுதியுள்ளேன்.…
Read more