FLASH: டாஸ்மாக் முறைகேடு…. விளம்பர மாடல் அரசை வைத்து ஊழல் இலக்கியமே எழுதலாம் போல…. தவெக தலைவர் விஜய் கண்டனம்…!!
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு முழுவதும் திமுக அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக் தொடர்புடைய பல்வேறு நிறுவனங்கள் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில்…
Read more