ஏமாத்தி போனீங்க… கடவுள் உங்களை தண்டிச்சுட்டாரு..! – பிரிஜ் பூஷண்
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், 6 முறை பாஜக எம்பியுமாக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் என்பவர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அவர் மீது எந்த ஒரு நடவடிக்கைகளும், விசாரணையும் மேற்கொள்ளவில்லை. இதனால்…
Read more