யாரும் வரக்கூடாது…..! 25 அடுக்கு பாதுகாப்பு… 10,000 போலீஸ் போட்டு இருக்கு… தமிழக அரசை தாங்கிய அண்ணாமலை..!!
செய்தியார்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 1967இல் இருந்து திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட முக்கியமான தலைவர்களை சிறிய வட்டத்துக்குள் அடைத்து… ஜாதி முத்திரையை குத்திருக்காங்க. இன்னைக்கும் தென் தமிழகத்தில் குருபூஜை விழாவிற்கு போனீங்கனா..? 10,000…
Read more