நடுரோட்டில் கழன்று விழுந்த சக்கரம்…. தீப்பொறி பறக்க சென்ற பேருந்து…. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!
சேலத்தில் இருந்து ஈரோடு வழியாக இயக்கப்பட்ட அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரமானது திடீரென்று கழன்றதால் பேருந்து தார் சாலையில் மோதி தீப்பொறி பறக்க சென்றுள்ளது . ஆனால் ஓட்டுனர் சாமர்த்தியமாக பேருந்தை இயக்கியதால் பெரும் விபத்தானது தவிர்க்கப்பட்டுள்ளது. சேலம் – ஈரோடு…
Read more