வெடித்தது சர்ச்சை…! மத்திய அமைச்சரின் ஷூவை கழற்றி… “பணிவிடைகள் செய்த அரசு அதிகாரி”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க துறை அமைச்சர் சதீஷ் சந்திர துபே. இவர் ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்றுள்ள நிலையில் தன் பாத் நகரில் உள்ள ஒரு சுரங்கத்தை பார்வையிட சென்றார். அப்போது சிறப்பு உபகரணங்கள் அணிந்து சுரங்கத்தை பார்வையிட தயாரானார். இந்நிலையில்…
Read more