இவர்களுக்கு ரேஷன் கார்டு ரத்து… இனி எந்த பொருளும் வாங்க முடியாது… அரசு அதிரடி…!!!

ரேஷன் கார்டு என்பது ரேஷன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடும்ப அட்டை ஆகும். ரேஷன் திட்டத்தின் கீழ் உதவி பெறுவதற்கு அனைவருக்கும் ரேஷன் கார்டு என்பது முக்கியம். இதன் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரசிடம் இருந்து பல்வேறு உதவிகள் கிடைக்கின்றன.…

Read more

“இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது”… பள்ளிக்கல்வித்துறைக்கு செக் வைத்த தமிழக அரசு… அதிரடி உத்தரவு..!!

திருவள்ளூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக காட்டி மோசடியில் ஈடுபட்டது சமீபத்தில் தெரியவந்த நிலையில் தற்போது அதேபோன்று விழுப்புரம் மாவட்டத்தில்  செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியிலும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக காட்டி நலத்திட்ட உதவிகள்…

Read more

இனி ரூ.2 லட்சத்திற்கு மேல் செலவு செய்தால்… அரசு போட்ட அதிரடி உத்தரவு…!!!

மத்திய அரசு தற்போது IT-க்கு ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது மருத்துவமனைகள் மற்றும் ஹோட்டல்களில் ரூ.2 லட்சத்திற்கு மேல் பண பரிவர்த்தனைகள் நடந்தால் அது தொடர்பாக அரசுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது பான் கார்டு நம்பர்…

Read more

விவசாயிகளுக்கு புதிய திட்டம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் விவசாயிகளின் நலனுக்காக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் பலரும் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழ்நாட்டில் வேளாண்மை இணை இயக்குனர்கள் கிராம அளவில் பயிர் சாகுபடிக்கான புதிய திட்டம் தயாரித்து அதற்கு தேவைப்படும் இடுப்பொருட்களை விவசாயிகளுக்கு…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் இன்று… அரசு அதிரடி உத்தரவு….!!!

போதை இல்லா தமிழ்நாடு உருவாகும் வகையில் ஆகஸ்ட் 12ஆம் தேதி இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதி ஏற்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது இளைஞர்கள் மத்தியில் போதை பொருள் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட…

Read more

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 12 அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

போதை இல்லா தமிழ்நாடு உருவாகும் வகையில் வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதி ஏற்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது இளைஞர்கள் மத்தியில் போதை பொருள் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்… அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசின் செயல்பாடுகள் வெளிப்படை தன்மையுடனும், பொதுமக்களின் பங்களிப்புடனும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் ஜனவரி-26 குடியரசு தினம், மார்ச்-22 உலக தண்ணீர் தினம், மே-1 உழைப்பாளர் தினம், ஆகஸ்டு-15 சுதந்திர தினம், அக்டோபர்-2 காந்தி ஜயந்தி, நவம்பர்-1 உள்ளாட்சி தினம்…

Read more

வயநாடு நிலச்சரிவு எதிரொலி… தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு…!!?

கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வயநாட்டில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் இதில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தொடர்ந்து கன மழை பெய்து வரும்…

Read more

வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடு… இனி இதுவும் குற்றம்தான்… அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் பெரும்பாலான சாலை விபத்துக்கள் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால் நடைபெறுகின்றன. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகம். எனவே சாலை விபத்துக்களை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் புதுவிதமான சட்டங்களை இயற்றி வாகன ஓட்டிகளை எச்சரித்து வருகின்றன. இந்த…

Read more

ஆடிப்பெருக்கு…. நாளை முதல் 7 நாட்களுக்கு… தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரி பாசனம் பெரும் மாவட்ட மக்கள் கொண்டாடும் விதமாக ஜூலை 28 முதல் 7 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.…

Read more

வங்காளதேசத்தில் சிக்கிய தமிழர்கள்…. உதவிக்கரம் நீட்டும் தமிழக அரசு…!!!

வங்காள தேசத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற உத்தரவை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்நாடே கலவர பூமியாக மாறியுள்ளது. இதனால் அங்கு கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வங்காளதேசத்தில்…

Read more

கலவர பூமியாக மாறிய வங்கதேசம்…. பார்த்ததும் சுட உத்தரவு…. நீடிக்கும் பதற்றம்….!!!

வங்காளதேசம் நாடு கடந்த 1971-ல் பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரில் வெற்றி பெற்றதால் தனி நாடாக உருவானது. அப்போது போராடிய சுதந்திர வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த 2018 ஆம்…

Read more

வேட்டி சட்டை போட்டா அவ்வளவு இழிவா…? உள்ள கூட விட மாட்டீங்களா…. ஷாப்பிங் மாலில் முதியவருக்கு நேர்ந்த கொடுமை… அரசு போட்ட அதிரடி உத்தரவு…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிரபலமான GT மால் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு வேட்டி சட்டையுடன் முதியவர் ஒருவர் சென்றுள்ளார். அந்த முதியவர் படம் பார்ப்பதற்காக அங்கு சென்ற நிலையில் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதாவது வேட்டி சட்டை…

Read more

ஜூலை 13 முதல் 18 வரை… வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் பயன்படுத்த தடை…. திடீர் அறிவிப்பு….!!!

சமூக ஊடகங்களுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. அதன்படி பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் இன் அமைச்சரவை குழு , ஜூலை 13ஆம் தேதி முதல் ஜூலை 18-ஆம் தேதி வரை முஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு 6 நாட்களுக்கு யூடியூப்,…

Read more

“இனி சிக்கன் கபாப், மீன் வருவல் ஆகியவற்றில் இதை பயன்படுத்தக் கூடாது”… அரசு அதிரடி உத்தரவு..!!!

கர்நாடக மாநிலத்தில் சில உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் வண்ணப்பொடிகளில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அரசு பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி பஞ்சுமிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியன் ஆகிய உணவுகளுக்கு கலர் பொடி பயன்படுத்தக் கூடாது என அரசு…

Read more

விபத்தில் சிக்கியோருக்கு ரத்த பரிசோதனை கட்டாயம்…. தமிழக அரசு உத்தரவு…!!

தமிழகத்தில் சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற வருபவர்கள் மது அருந்தி இருந்தால் ரத்த பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்று அனைத்து மருத்துவமனைகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றுறிக்கையில், விபத்து வழக்குகளின் போது ரத்தத்தில் மதுவின்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும்… பறந்தது அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மக்களின் வசதிக்காக அரசு பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் மற்றும்…

Read more

BREAKING: 24 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து கடந்த திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் முதல் பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் தரத்தை…

Read more

மக்களே உஷார்…. “தண்ணீரை வீணடித்தால் ரூ.2000 அபராதம்”…. அரசு அதிரடி உத்தரவு…!!!

டெல்லியில் தண்ணீரை வீணடித்தால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி அறிவித்துள்ளார். தண்ணீரை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கு டெல்லி முழுவதும் 200 குழுக்களை உடனடியாக நியமிக்க தலைமை நிர்வாகிக்கு அறிவுறுத்தியுள்ள அவர், தண்ணீர் குழாய்கள் மூலம்…

Read more

குஷியோ குஷி… இனி இவர்களுக்கும் மதிய உணவு திட்டம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் வழங்கப்படுவது போல தொண்டு நிறுவனங்கள் நடத்தும் 175 சிறப்பு பள்ளிகளிலும் பயிலும் 5,725 மாணவர்களுக்கும் மதிய உணவு திட்டம் அமல்படுத்தப்படுகிறது. அந்த பள்ளிகளுக்கு அரசு பள்ளி சத்துணவு மையத்தில் இருந்து ஜூன் மாதம் முதல் உணவு விநியோகிக்கவும் …

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. பறந்தது அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த நிலையில் அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள வாகனங்களில் உறுதி தன்மையை…

Read more

பள்ளிகள் திறப்பு… தமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கு பறந்தது உத்தரவு….!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து வருகின்ற ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்களை பெற்றுச் செல்ல தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இனி…. ஊழியர்களுக்கு பறந்தது அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் வேலை நேரத்தை முறையாக கடைபிடிக்காத ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ரேஷன் கடைகளை முறையாக திறக்க வேண்டும் என ஏற்கனவே ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகரில் காலை…

Read more

ஓய்வூதியதாரர்களுக்கு கூட்டுறவு வங்கியில் கடன்…. தமிழக அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் பைக், கார், அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்குவதற்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் நடப்பு நிதியாண்டில் 1.03 லட்சம் கோடிக்கு கடன் வழங்குமாறும், சுய உதவி குழுக்களுக்கு மட்டும் 5,505 கோடிக்கு கடன் வழங்குமாறு கூறப்பட்டுள்ளது.…

Read more

ரேஷனில் இனி எடை குறையாது…. தமிழக அரசு சூப்பர் செய்தி…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது.  இதனிடையே நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு எடை குறைவாக…

Read more

இனி இந்த பிரச்சனையே இல்ல…. தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு பறந்தது உத்தரவு….!!!

தமிழகத்தில் நுகர் பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து சரியான எடையுடன் ரேஷன் கடைகளுக்கு பொருள்களை அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், நுகர் பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து பொருட்களின்…

Read more

“ரேஷன் கார்டுகள் ரத்து”…. இனி அவங்க ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாது…. அரசு அதிரடி உத்தரவு…!!!

நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் அரிசி பருப்பு மற்றும் நிதி உதவிகளை வழங்குவதற்காக ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டத்தின் மூலம் வசதி படைத்தவர்களும் பயன்பெறுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர். அதன்…

Read more

வாகனங்களில் CNG/LPG மாற்றங்கள் செய்யகூடாது… தமிழக அரசு உத்தரவு….!!

அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களால் வாகனங்களில் CNG/ LPG மாற்றங்கள் செய்யக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சமீபகாலமாக பெட்ரோல் வாகனங்களை CNG/ LPG க்கு மாற்றும் போக்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உரிய அனுமதி இன்றி வாகனங்களில் மாற்றம்…

Read more

தமிழகம் முழுவதும் சார்-பதிவாளர் அலுவலகங்களில்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

பரிவர்த்தனைக்காக வரும் சொத்து பத்திரங்களின் சரிபார்ப்பு நிலவரத்தை அதை வாங்குவோர் தெரிந்து கொள்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பத்திரங்களில் பிழை இருப்பதாக கூறி மக்களை அலைக்கழிக்க கூடாது என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்த உத்தரவை…

Read more

துறை வாரியாக செயல் திட்டங்கள்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க துறைவாரியாக செயல் திட்டம் வகுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக உள்துறை, சுகாதாரத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட துறைகள் தனித்தனியாக செயல் திட்டத்தை வகுத்து ஒரு வாரத்தில் சமர்ப்பிக்க தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.…

Read more

தமிழ்நாட்டில் 23 வகையான வெளிநாட்டு நாய் இனங்களுக்கு தடை…. அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் 23 வகையான வெளிநாட்டு நாய்கள், கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது இடங்களுக்கு நாய்களை அழைத்துச் செல்லும்போது கட்டாயம் சங்கிலி மற்றும் முக கவசம்…

Read more

தமிழகம் முழுவதும் விளம்பரம் செய்ய தடை…. அரசு அதிரடி உத்தரவு…!!!!!

தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டம் குறித்து விளம்பரம் செய்தால் ஓர் ஆண்டு சிறை தண்டனையுடன் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. இணைய வழி சூதாட்டம் மற்றும் பந்தயத்தை விளம்பரப்படுத்துவோர் மீது நடவடிக்கை பாயும் என…

Read more

தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் ORS பாக்கெட்…. அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கும் சூழலில் நீர்ச்சத்து குறைபாட்டை போக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் ORS கரைசல் பாக்கெட்டுகளை வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் உள்ளாட்சி அமைப்புகளுடன் மாவட்ட சுகாதார அதிகாரிகள் இணைந்து, Rehydration…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு…. எச்சரிக்கை…!!!

மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்களை தனியார் பள்ளிகள் சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் தனியார் பள்ளி வேன்களை ஆய்வு செய்து அதிகாரிகள் பள்ளிகளை மீண்டும் திறக்க ஒரு மாதத்திற்கு மேல் இருப்பதால் வாகனங்களை…

Read more

விடுமுறை குறித்து அனைத்து நிறுவனங்களுக்கும்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்களுக்கு அம்மாநிலங்களில் தேர்தல் நடக்கும் என்று விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த கட்டமாக தேர்தல் நடக்கும் ஏப்ரல் 26 ஆம் தேதி அனைத்து நிறுவனங்களும் சம்பளத்துடன்…

Read more

கோடை விடுமுறை… மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

கோடை காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பல பள்ளிகள் விடுமுறையில் வகுப்புக்கு வர வேண்டும் என மாணவர்களை கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் கோடை விடுமுறையில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும்…

Read more

இந்திய மசாலாக்களை பயன்படுத்த வேண்டாம் – சிங்கப்பூர் அரசு பரபரப்பு உத்தரவு…!!!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யக்கூடிய மசாலாவை பயன்படுத்த வேண்டாம் என்று அந்நாட்டு மக்களுக்கு சிங்கப்பூர் அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மீன் மசாலாவில் அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி எத்திலின் ஆக்சைடு இருப்பதாக சிங்கப்பூர் உணவு முகமை தெரிவித்துள்ளது. எனவே…

Read more

தமிழகத்தில் இலவச மாணவர் சேர்க்கை… தனியார் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு…!!!

தமிழகத்தில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் இலவச மாணவர் சேர்க்கை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் விவரம் குறித்து தனியார் பள்ளிகள் தங்களது அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு… உடனே கிளம்புங்க…!!!

பி எம் கரீப் கல்யாண் திட்டத்தில் தகுதியற்ற பலரின் பெயரை ரேஷன் அட்டையில் இருந்து நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் பல குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்க வில்லை என புகார் எழுந்ததால் மீண்டும் அவர்கள் பெயர்களை சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS… அரசு அசத்தல் அறிவிப்பு..!!!

பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு விலையில்லா சர்க்கரை, அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தை சிலர் தவறாக பயன்படுத்துவதாக வந்த புகாரை தொடர்ந்து தகுதியற்ற பலரின் பெயரை…

Read more

பள்ளி, கல்லூரி அரசு விடுதிகளுக்கு புதிய கட்டுப்பாடு… இனி இது கட்டாயம்… தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக பள்ளி மாணவர்கள் விடுதி 8, மாணவிகள் விடுதி 11, கல்லூரி மாணவர் விடுதி இரண்டு மற்றும் மாணவர் விடுதி 3 என மொத்தம் 38 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 1833 மாணவ மாணவிகள்…

Read more

ஆசிரியர்களுக்கு இனிமேல் ஆடை கட்டுப்பாடு…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!

மகாராஷ்டிரா மாநில அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மாநிலத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆசிரியர்கள் ஜீன்ஸ், டி ஷர்ட், டிசைனர், பிரிண்டெட் ஆடைகளை அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது. பெண்கள் குர்தா துப்பட்டா, சல்வார், சுடிதார் அல்லது…

Read more

தமிழகம் முழுவதும் 2299 கிராம உதவியாளர் பணியிடங்கள்… அரசு அறிவிப்பு… உடனே அப்ளை பண்ணுங்க…..!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் ஒரு கிராம உதவியாளர் நியமனம் செய்யப்படுகிறார். கிராம நிர்வாக அலுவலரின் கீழ் கிராம உதவியாளர் செயல்பட வேண்டும். அடிப்படை கல்வியை மட்டுமே தகுதியாக கொண்ட இந்த பணிக்கு அந்தந்த பகுதியை சேர்ந்த மக்கள் மட்டும் தேர்வு…

Read more

13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்… தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் ஐந்து பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி காரைக்குடி எஸ்பி ஸ்டாலின், கோவை வடக்கு சட்ட ஒழுங்கு துணை ஆணையரானார். உத்தமபாளையம் ஏஎஸ்பி மதுகுமாரி, மதுரை வடக்கு சட்டம் ஒழுங்கு…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களுக்கு பல வசதிகள் அரசு சார்பில் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரே தவணையில் அனைத்து பொருட்களையும் வழங்குவதற்கு…

Read more

இஸ்லாமிய மதத்துக்கு மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு…. தமிழக அரசு உத்தரவு…!!

தமிழகத்தில் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் பலர் தொடர்ச்சியாக இஸ்லாமியத்திற்கு மதம் மாறி வருகின்றனர். இவர்களது நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு தற்போது 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளது. இவர்களை பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களாக கருதி அவர்களுக்கு…

Read more

முஸ்லிம்களாக மதம் மாறியவர்களுக்கு.. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

முஸ்லிம் மதத்திற்கு மாறும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதிதிராவிட மக்களை முஸ்லிம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவித்து ஜாதி சான்றிதழ் வழங்குவதற்கு தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 2012 ஆம் ஆண்டு வரை பிற மதங்களில் இருந்து பிற்படுத்தப்பட்ட,…

Read more

தொடரும் உயிர்பலி… அனைத்து ஆழ்துளை கிணறுகளையும் மூட… அரசு அதிரடி உத்தரவு…!!!

செயல்பாட்டில் இல்லாத அனைத்து ஆழ்துளை கிணறுகளையும் இரண்டு நாட்களில் மூட வேண்டும் என்று டெல்லி அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. கேசப்பூர் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் நேற்று அதிகாலை இளைஞர் ஒருவர் தவறி விழுந்தார். சுமார் 12 மணி நேரம்…

Read more

2024 தேர்தல்.. மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்… பறந்தது உத்தரவு…!!!

மதுபான சில்லறை விற்பனை கடை அனைத்து பணியாளர்களும் தேர்தலின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது 50 சதவீதத்திற்கும் மேல் மதுபானங்கள் இருப்பு வைத்திருக்கக் கூடாது என…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு கட்டாயம் கிடையாது…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் குடும்பத்தோடு ரேஷன் கடைக்கு வந்து கைரேகை பதிவு செய்ய கட்டாயப்படுத்த கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களுடைய ஆதார் கார்டுடன் ரேஷன் கார்டு இணைத்துள்ளார்கள். அதனைப் போலவே அவர்களுடைய…

Read more

Other Story