இனி ஒரே தவணையில் ரேஷன் பொருட்கள்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெயில் காலம் தொடங்கி விட்டதால் பொதுமக்களுக்கு அலைச்சல் இருக்கக் கூடாது என்பதற்காக மக்களை அலைக்கழிக்காமல் ஒரே தவணையில்…
Read more