அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை…. நாளையே கடைசி நாள்… உடனே போங்க…!!!
தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். தற்போது இரண்டாம் கட்ட கலந்தாய்வு மாணவர்களுக்கு முடிய உள்ள நிலையில் 63 சதவீதம் இடங்கள் மட்டுமே நிரம்பி இருப்பதால் மீண்டும் விண்ணப்பிக்க…
Read more