ஒரு கிலோ நெல்லுக்கு ஒரு ரூபாய் லஞ்சம்… விவசாயிகள் வயிற்றில் அடிக்காதீங்க… தமிழக அரசை விளாசிய சீமான்…!!!
தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறக்கூடிய ஊழல் முறைகேடுகளை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், விவசாயிகள் வியர்வை சிந்தி அரும்பாடு பட்டு விளைத்த…
Read more