10th மாணவர்களுக்கு விடைத்தாள் நகல்கள் பெறும் வசதி அறிமுகம்… அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் முதல் முறையாக மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகல்களை கேட்டு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதற்கு மே 15 முதல் மே இருபதாம் தேதி வரை…
Read more