தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க சிறப்பு ஏற்பாடு…. சூப்பர் அறிவிப்பு….!!!
தமிழகத்தில் பிளஸ் 2 முடித்து உயர்கல்வியில் சேர்வதற்கான நுழைவு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அரசு பள்ளிகளிலேயே ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பிளஸ் டூ முடிக்கும் மாணவர்கள் ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு JEE போன்ற…
Read more