அரசு பேருந்து கவிழ்ந்து பெண் மரணம்… 37 பேர் படுகாயம்…. விருதுநகர் அருகே பரபரப்பு….!!!
கோவையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்ட அரசு பேருந்து ஒன்று கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. கோவையை சேர்ந்த முருக பூபதி (36) என்ற நபர் பேருந்து ஓட்டி வந்தார். திங்கட்கிழமை அதிகாலை விருதுநகர் மற்றும் சாத்தூர் நான்கு வழி சாலையில் வச்ச…
Read more