வடிவேலு பட பாணியில், அரசு பேருந்தை கடத்திச் சென்ற போதை ஆசாமி… பரபரப்பு சம்பவம்…!!!
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் தென்மலை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஆன பினீஷ்(23) நேற்று முன்தினம் புனலூருக்கு சென்றுள்ளார். மீண்டும் நள்ளிரவில் தென்மலை செல்வதற்காக புனலூர் பேருந்து நிலையத்திற்கு வந்தபோது மது போதையில் இருந்தார். பேருந்துக்காக காத்திருந்த அவரிடம் அங்கு…
Read more