லாரியில் கடத்திச் செல்லப்பட்ட பல டன் எடையுள்ள ரேஷன் அரிசி…. மடக்கிப் பிடித்த போலீஸ்…. பரபரப்பு சம்பவம்…!!
தேனியில் இருந்து திண்டுக்கல் வழியாக ரேஷன் அரிசி லாரிகள் மூலம் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி காவல்துறையினர் ஆத்தூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினரை கண்டதும் லாரி ஒன்று வேகமாக செல்ல முயன்றது. இதை பார்த்த…
Read more