Breaking: அரியலூர் மருத்துவக் கல்லூரியில் ரூ. 22 கோடியில் புதிய கட்டிடம்… அனிதாவின் பெயரை சூட்ட முதல்வர் உத்தரவு….!!!!
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ. 22 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரங்குக்கு அனிதாவின் பெயரை சூட்டுமாறு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நீட் நுழைவு தேர்வை எதிர்த்து கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி மாணவி…
Read more