அரியவகை மீனை தேடி ஆழ் கடலுக்கு சென்ற விஞ்ஞானிகள்… திடீரென கவிழ்ந்த படகு…. 8 பேர் பலி… 22 பேர் மாயம்…..!!!
அட்லாண்டிக் கடலின் தெற்கு பகுதியில் போக்லாந்து தீவுகள் அமைந்துள்ளது. இந்த தீவு கூட்டத்தில் கிட்டத்தட்ட 3800 மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த தீவு கூட்டத்தை இங்கிலாந்து அரசு நிர்வகித்து வருகிறது. இங்கு டூத்பிஷ் என்ற அரிய வகை மீன் காணப்படுகிறது. இதனை…
Read more