மாதம் ரூ.3000 ஊக்க தொகையுடன் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேர விருப்பமா?… தமிழக அரசு அழைப்பு…!!!
தமிழகத்தில் திருக்கோவில்கள் சார்பாக நடத்தப்படும் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உணவு, சீருடை மற்றும் தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டணம் இல்லாமல் பயற்சியும்…
Read more