“பதக்கங்கள் அனைத்தும் பறிக்கப்படும்” பிரபல இந்திய தடகள வீராங்கனைக்கு 4 ஆண்டுகள் தடை..!!
புனேயில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த அரை மாரத்தான் போட்டியில் பங்கேற்ற இந்திய நீண்ட தூர ஓட்டப்பந்தய வீராங்கனை அர்ஜுனா ஜாதவ் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக கூறப்பட்டது. இதனையடுத்து இவரிடமிருந்து உலக ஊக்க மருந்து தடுப்பு அதிகாரிகள் சிறுநீர் மாதிரி எடுத்தார்கள். அதில் …
Read more