தமிழ்நாட்டில் மீண்டும் மினி பஸ்களை இயக்க அனுமதி…. திட்ட வரவு அறிக்கை வெளியீடு…!!
தமிழகத்தில் மினி பஸ்களை மீண்டும் இயக்க அனுமதி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் சென்னையில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழங்கப்படாது என கூறப்பட்டுள்ளது. மேலும் எந்தெந்த வழித்தடங்களில்…
Read more