மீண்டும் அதிர்ச்சி..! அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… அறிவியல் SIR கைது… தென்காசியில் பரபரப்பு..!!!

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்திலுள்ள அரசு பள்ளியில் மாணவிகளுக்கு ஆசிரியர்…

Read more

Other Story