குட் நியூஸ்…! திருவள்ளூரில் அறிவுசார் நகரத்திற்கான பணிகள் தொடங்கின…!!

திருவள்ளூரில் ரூபாய் 200 கோடி செலவில் கல்வியில்  திறன்மிகு மையங்கள், அறிவு சார் தொழிலகங்கள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய தமிழ்நாடு அறிவுசார் நகர் அமைப்பதற்கான நிலம் எடுப்பு பணி ஆனது தொடங்கப்பட்டுள்ளது. மேல்மாளிகைபட்டு கிராமத்தில் 17 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முதல் நிலை…

Read more

Other Story