வீட்டுப்பாடம் செய்யலையா…? கோபத்தில் சிறுமியை அடித்த ஆசிரியர்…. காதில் வழிந்த ரத்தம்…. அதிர்ச்சி வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு 2-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவர் அன்றைய தினத்திற்கான வீட்டுப் பாடத்தை செய்யாமல் பள்ளிக்கு வந்துள்ளார். இதனைக் கேட்டு குமார் என்ற ஆசிரியர் கோவமடைந்தார்.…

Read more

Other Story