“பெற்றோர் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்த தம்பதிக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை”… உ.பி அலகாபாத் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!
உத்தரப்பிரதேச மாநிலம் அல்லஹாபாத்தில், பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்த தம்பதியர் போலீஸ் பாதுகாப்பு கோரி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சௌரப் ஸ்ரீவாஸ்தவா, “உண்மையான உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலைதான் பாதுகாப்பு வழங்கும்…
Read more