Breaking: குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதா..? அரசு அதிகாரப்பூர்வ விளக்கம்..!!!
நாட்டில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் தலைநகர் டெல்லியில் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்படும். இந்த நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு மாநிலங்களிலிருந்தும் அலங்கார ஊர்திகள் அனுப்பப்படும் நிலையில் மத்திய அரசு பார்த்து தேர்வு செய்யும் அலங்கார ஊர்தி…
Read more