அலங்கோலமாக காட்சியளிக்கும் ட்விட்டர் அலுவலகம்…? ஊழியர்களுக்கு ஏற்பட்ட அவல நிலை…!!!!!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான்மஸ் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியவுடன் அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அதிலும் குறிப்பாக நிறுவனத்தின் செலவினங்களை குறைப்பதற்காக அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்ந்து விமர்சனங்களுக்கு ஆளாகி வருகின்றன. எலான் மஸ்க் ட்விட்டர்…

Read more

Other Story