“வலியில் துடித்த கர்ப்பிணி”… செவிலியர்களின் அலட்சியத்தால் தெருவில் பிறந்து உயிரிழந்த குழந்தை… அதிர்ச்சி வீடியோ…!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்க மறுக்கப்பட்டதை தொடர்ந்து வீதியில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய பிரதேச மாநிலம் களிகா மாதா மந்திர் சாலை பகுதியில் கிருஷ்ணா க்வாலா-நீது தம்பதியினர் வசித்து…
Read more