“ஹிந்தி தெரிந்தால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு”.. அப்போ நிர்பயா கதி என்ன ? பாஜக நிர்வாகி சர்ச்சை பேச்சு…!!!
பாஜக கட்சியின் நிர்வாகி அலிஷா அப்துல்லா. இவர் முன்னதாக ஒரு பேட்டியில் ஹிந்தி தெரிந்தால் வட மாநிலத்தவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய வந்தால் தப்பித்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு நேர்காணல் பேட்டியில் கூறியதாவது, வடமாநிலத்தவர்கள் ஒருவேளை…
Read more