“காங்கிரஸ் அலுவலகத்தை திருட்டு குடோனாக மாற்றிய வாலிபர்”… அதிர்ச்சியில் நிர்வாகிகள்… பரபரப்பு சம்பவம்..!!!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த பிப்ரவரி மாதம் 14 லேப்டாப்கள் உள்ளிட்ட மின்னணு பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கோட்டையம்…
Read more