25 மொழிகளில் 21,000 பாடல்களை பாடிய பிரபல பாடகிக்கு இப்படி ஒரு வியாதியா…? அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!!
பாலிவுட் சினிமாவில் முன்னணி பின்னனி பாடகியாக திகழ்பவர் அல்கா யாக்னிக் (58). இவர் 90களில் பாடிய ஏராளமான பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் 25 மொழிகளில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் ஃபிலிம் ஃபேர் உள்ளிட்ட பல…
Read more